பிப்ரவரி 15ம் தேதி முதல் சென்னை புறநகர் ரயில்களில் மாணவர்கள் செல்ல தெற்கு ரயில்வே அனுமதி அளித்துள்ளது. டிக்கெட் பரிசோதகரிடம் அடையாள அட்டை மற்றும் பயண சீட்டை காண்பிக்க வேண்டும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
84 வகை பதிவேடுகள் பராமரிக்க பள்ளி கல்வி இயக்குனர் உத்தரவு
84 வகை பதிவேடுகள் பராமரிக்க பள்ளி கல்வி இயக்குனர் உத்தரவு