தூத்துக்குடியில்செயல்பட்டு வரும் வ.உ. சிதம்பரனார் துறைமுக கழகத்தில்காலியாகஉள்ள Chief Medical Officer பணியிடத்தினை நிரப்பிடுவதற்கானஅறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.2.60 லட்சம்
வரையில்ஊதியம் நிர்ணயம்செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்குஎம்பிபிஎஸ் மருத்துவ படிப்புடன்முதுநிலை பட்டம் பெற்றவர்களிடம்இருந்துவிண்ணப்பங்கள்வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாகவிண்ணப்பித்துப் பயனடையலாம்.
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் வ.உ. சிதம்பரனார்துறைமுகத்தில் அரசாங்கவேலை வேண்டுமா?
நிர்வாகம்: வ.உ. சிதம்பரனார்துறைமுககழகம்
மேலாண்மை: மத்திய அரசு
பணி : Chief Medical Officer
மொத்த காலிப் பணியிடம் : 01
கல்வித்தகுதி : எம்பிபிஎஸ் மருத்துவபடிப்புடன் PG அல்லது PG Diploma முடித்தவர்களிடம் இருந்துவிண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
ஊதியம்: ரூ.1,00,000 முதல் ரூ.2,60,000 வரையில்
விண்ணப்பிக்கும்முறை : மேற்கண்டபணியிடத்திற்கு விண்ணப்பிக்கத்தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள்www.vocport.gov.in எனும்அதிகாரப்பூர்வ அறிவிப்பில்உள்ளவிண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்துஅதில் உள்ளமுகவரிக்கு Secretary, V.O.Chidambaranar Port Trust, Administrative Office, Harbour Estate, Tuticorin-628 004, Tamil Nadu என்றமுகவரிக்கு 03.03.2021 அன்றுஅல்லது அதற்குமுன்பாக அஞ்சலில்விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வுமுறை : Deputation தேர்வு மூலம்தகுதியானவர்கள்தேர்வுசெய்யப்படுவர்.
இப்பணியிடம்குறித்த மேலும்விபரங்களை அறியவும், விண்ணப்பப்படிவத்தினைப்பெறவும்https://www.vocport.gov.in/அல்லதுமேலே உள்ள அதிகாரப்பூர்வஅறிவிப்புலிங்க்கை கிளிக் செய்யவும்.