26 மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்கள் விரைவில் பதவி உயர்வு மூலம் நிரப்பும் பொருட்டு சார்ந்த அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் விபரங்களை சரிபார்த்து அனுப்ப பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு! - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Wednesday, February 17, 2021

26 மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்கள் விரைவில் பதவி உயர்வு மூலம் நிரப்பும் பொருட்டு சார்ந்த அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் விபரங்களை சரிபார்த்து அனுப்ப பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!



இணைப்பில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சார்பான கீழ்க்காணும் விவரங்களை உடன் இவ்வியக்ககம் அனுப்புமாறு சார்ந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் . 

1. சார்ந்த தலைமை ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை ஏதும் நிலுவையில் உள்ளதா ? 

2. சார்ந்த தலைமை ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை ஏதும் தொடரப்பட்டு , இறுதியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதா ? 

3. சார்ந்த ஆசிரியர்கள் மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையில் நடவடிக்கைகள் ஏதும் நிலுவையில் உள்ளதா ? 

4. சார்ந்த தலைமை ஆசிரியர்கள் யாரேனும் விருப்ப ஓய்வில் சென்றுள்ளனரா என்ற விவரம் 

5. சார்ந்த தலைமை ஆசிரியர்கள் விருப்ப மாறுதலில் / நிர்வாக மாறுதலில் மாற்றம் செய்யப்பட்டிருப்பின் தற்போது பணிபுரியும் பள்ளி


Dir Proceedings - Download here...


Post Top Ad