தொடக்கக் கல்வி ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / அரசுப் பள்ளி ஆசிரியர்கள் - 01.01.2021 நிலவரப்படி பதவி உயர்வுக்குத் தகுதியான தேர்ந்தோர் பட்டியல் - தயாரித்தல் - அறிவுரைகள் வழங்குதல் - சார்ந்து - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்
அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் பணியாற்றும் 31 விரிவுரையாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர். கல்வியியல் கல்லூரிகளுக்கு ஓராண்டுக்கு விரிவுரையாளர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். காலியாக உள்ள உதவிப் பேராசிரியர்கள் பணியிடங்களை நிரப்பும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.