6,7,8-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை.: அமைச்சர் செங்கோட்டையன் - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Wednesday, February 10, 2021

6,7,8-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை.: அமைச்சர் செங்கோட்டையன்


இன்றைய சூழ்நிலையில் 6,7,8-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். தற்போது 98.5% மாணவர்கள் பள்ளிக்கு வந்து கொண்டிருக்கின்றனர். மேலும் 6,7,8-ம் வகுப்பு மாணவர்களுக்கு டேப் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். 

நீட் தேர்வில் ஓஎம்ஆர் ஷீட் அடிப்படையில் மதிப்பெண் அளிக்க கோரிய வழக்கு தள்ளுபடி

Post Top Ad