சென்னை பல்கலைக்கழக இணையதளம் சரியான பராமரிப்பு இல்லாத காரணத்தினால் கடந்த 4 நாட்களாக முடங்கியுள்ளது. இதன் காரணமாக பல்கலைக்கழகத்தின் அனைத்து விதமான இணையதளம் மூலமாக நடைபெறும் பண பரிவர்த்தனைகள் நிர்வாக செயல்பாடுகள் என அனைத்தும் செயல்படாமல் முடங்கியது. இதனால் பல்கலைக்கழக மாணவர்கள் தேர்வு கட்டணம் மற்றும் செமஸ்டர் கட்டணம் கட்ட முடியாமல் தவித்து வருகின்றனர்.
Post Top Ad
Tuesday, February 9, 2021
Home
Unlabelled
சென்னை பல்கலைக்கழக தேர்வு கட்டணம் செலுத்த முடியாமல் மாணவர்கள் அவதி