லட்சக் காணக்கான ஆசிரியர்-அரசு ஊழியர்கள் சங்கமிக்கும் பிரமாண்ட ஜாக்டோ-ஜியோ மாநாடு : - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Monday, February 22, 2021

லட்சக் காணக்கான ஆசிரியர்-அரசு ஊழியர்கள் சங்கமிக்கும் பிரமாண்ட ஜாக்டோ-ஜியோ மாநாடு :


 

 

 ஜாக்டோ ஜியோ மாநில மாநாடு

🚩🚩🚩🚩🚩🚩🚩🚩 

அன்பார்ந்த முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பெருமக்களே அனைவருக்கும் இயக்க நல்வாழ்த்துக்கள்.

☘☘☘☘☘☘☘☘

இன்று நடைபெற்ற ஜாக்டோ ஜியோவின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்தில் ஜாக்டோ ஜியோவின் மாநில மாநாட்டை வெற்றிகரமாக நடத்த வேண்டும் என்று திட்டமிடப்பட்டுள்ளது.

☘☘☘☘☘☘☘☘

மாநாட்டின் பிரதான கோரிக்கை 

புதிய ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்ய வேண்டும் 

☘☘☘☘☘☘☘☘

மேற்கண்ட நமது பிரதான கோரிக்கைக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அனைத்து கட்சி தலைவர்களும் பங்கேற்க உள்ளனர். 

☘☘☘☘☘☘☘☘

ஆதலால் நமது அமைப்பின் சார்பில் ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் ஒரு பேருந்து முழுவதும் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் வருகைதந்து மாநில மாநாட்டை வெற்றிபெற செய்து நமது கோரிக்கைகளை வென்றெடுக்க வேண்டும். 

🚩🚩🚩🚩🚩🚩🚩🚩

அலைகடலென 

ஆர்ப்பரித்து வாரீர்

🚩🚩🚩🚩🚩🚩🚩🚩 

தேதி : 28.02.21 

நாள் : ஞாயிறு

நேரம் : காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை 

இடம் 

இராமலஷ்மி பாரடைஸ் 

174 , GTN சாலை 

மாதவரம் 

சென்னை - 110 

🚩🚩🚩🚩🚩🚩🚩🚩

நமது அமைப்பின் மாவட்ட நிர்வாகிகள், மாநில மையத்திற்கு உடனடியாக ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகையை விரைவில் கொடுத்து உதவுமாறு கேட்டு கொள்கின்றோம். 

☘☘☘☘☘☘☘☘

மாவட்ட நிர்வாகிகள் உடனடியாக திட்டமிடுவீர் 

செயல்படுவீர் 

ஜாக்டோ ஜியோவின் மாநில மாநாட்டை வெற்றி மாநாடாக்குவீர் 

வெற்றி நமதே

Post Top Ad