"திருப்பூர் ஸ்ரீ குரு சர்வாவில் முழுநேர சி.ஏ., வகுப்புகள் துவங்கி உள்ளது.திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே சி.ஏ., படிப்புக்கு என, முழு நேர பயிற்சி வகுப்புகளுடன் ஸ்ரீ குரு சர்வா சி.ஏ., அகாடமி கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
கடந்த நவ., மாதம் நடந்த சி.ஏ., பவுண்டேஷன் மற்றும் இன்டர் தேர்வில் இந்நிறுவன மாணவர்கள் அசத்தி, முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.தற்போது, சி.ஏ., பவுண்டேஷன் மற்றும் இன்டர் முழு நேர வகுப்புகள் நாளை (16ம் தேதி) முதல் துவங்க உள்ளது. வகுப்புகளுக்கான சேர்க்கையும் நடக்கிறது.
மேலும், விபரங்களுக்கு, 96009 - 22888 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.