பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Wednesday, February 3, 2021

பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு


பாபா அணு ஆராய்ச்சி மையம் (Bhabha Atomic Research Centre) இந்தியாவில் மிகவும் புகழ் பெற்ற ஒரு அணு ஆராய்ச்சி நிலையம் ஆகும், இது மும்பையில் அமைந்துள்ளது.பாபா அணு ஆராய்ச்சி மையம் ஒரு பன்முக சேவை யாற்றிவரும் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம்.

இந்நிறுவனம் அணுக்கரு எரிபொருள் சுழற்சி, தற்கால மற்றும் எதிர்காலத்தில் தேவைப்படும் நவீன அணுக்கரு ஆற்றல் அமைப்புகள், தொழிற்சாலைகளுக்குத் தேவையான மின்னாற்றல் சாராத அணுக்கரு ஆற்றல், வேளாண்மை, சுகாதாரம் என ஒவ்வொரு துறையிலும் நாட்டை வலிமைப்படுத்துவதையே முக்கிய குறிக்கோளாகக் கொண்டு செயலாற்றி வருகிறது .

இந்நிறுவனத்தில் தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியுடையவர்கள் கீழ் கண்ட விவரங்களின் அடிப்படையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

நிறுவனம் பாபா அட்டாமிக் ரிசர்ச் சென்டர் , Bhabha Atomic Research Centre (BARC)
பணி Junior Research Fellowships

காலிப்பணியிடங்கள் 105

விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.03.2021 (date extended)

Advertisement Number [ADVERTISEMENT NO. 03/2020 (R-V)]

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 18.12.2020

பணியிடம் மும்பை ( மகாராஷ்டிரா )

விண்ணப்பிக்க கடைசி தேதி 31.03.2021 (date extended)

கல்வி தகுதி விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி / எம்.எஸ்சி படித்திருக்க வேண்டும்
சம்பள விவரம் ரூ. 31,000
வயது 28
தேர்வு செய்யப்படும் முறை 

எழுத்துத் தேர்வு, நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

Interview & Qualifying Examination.

விண்ணப்ப கட்டணம் Others - Rs. 500/-

SC/ST/PWD/Women - No Feehttps://recruit.barc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். (Online payment only will be accepted )


அதிகாரபூர்வ வலைத்தளம் www.barc.gov.in / recruit.barc.gov.in

மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண: http://www.barc.gov.in/careers/vacancy511.pdf

DATE EXTENSION NOTICE: http://www.barc.gov.in/careers/vacancy511c.pdf

Post Top Ad