பெயரளவுக்கு சான்றிதழ் நகல் பெறப்பட்டதா ? - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Sunday, February 21, 2021

பெயரளவுக்கு சான்றிதழ் நகல் பெறப்பட்டதா ?


பெயரளவுக்கு சான்றிதழ் நகல் பெறப்பட்டதா ? பகுதி நேர ஆசிரியர் கள் பணி நிரந்தரம் கேட்டு போராடி வரும் சூழ்நிலை யில் , ஏற்கனவே டிஆர்பி தேர்வு எழுதி வெற்றிபெற்ற தையல் , ஓவியம் , உடற் கல்வி , கணினி போன்ற தொழிற்கல்வி ஆசிரியர்க ளின் தமிழ்வழியில் கற்ற தற்கான சான்றிதழுடன் அனைத்து சான்றிதழ்களின் நகல்களை காலி பணியிடங் கள் நிரப்புவதற்காக என்று பள்ளிக்கல்வித்துறை சமீபத் தில் கேட்டு பெற்றுள்ளது . ஆனால் , இது வெறும் கண் துடைப்புக் காகவே செய் யப்பட்டதாகவும் , யாராவது வழக்கு தொடர்ந்தால் அதை சமாளிக்கவே அரசின் இந்த நடவடிக்கை என்று வேலை யில்லா தொழிற்கல்வி ஆசி ரியர்கள் தெரிவிக்கின்றனர் .

Post Top Ad