புதிய இணைப்புகள், இணைப்பை புதுப்பித்தல், இணைப்பை நீட்டித்தல் போன்ற விண்ணப்பங்களுக்கு, தனித்தனியே தீர்வு காணப்பட உள்ளது.இது தொடர்பாக, பள்ளி நிர்வாகத்தினருக்கு, 'ஆன்லைன்' நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புதிய இணைப்பு பெறுவோருக்கு, 9, 10ம் தேதியும்; இணைப்பு அந்தஸ்தை உயர்த்திக் கொள்வோருக்கு, மார்ச் 12; இணைப்பைநீட்டிப்போருக்கு, மார்ச் 13லும், ஆன்லைன் வழிகாட்டி நிகழ்ச்சி நடத்தப்படும்.
கூடுதல் விபரங்களை, www.cbse.nic.inஎன்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.