High School HM Promotion Postponed
தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையின் உயர்நிலைப் பள்ளிகளுக்கான தலைமையாசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு வரும் 20. 2 .2021 அன்று சென்னை சாந்தோம் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் என தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களால் 18.2.2021 அன்று சுற்றறிக்கை அனுப்பப்பட்டு அனுப்பப்பட்டது
பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் கழகத்தின் சார்பாக உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வுக்குத் தடை கோரிய வழக்கில் சென்னை உயர்நீதி மன்ற மதுரைக்கிளை தடை வழங்கியது இதனால் நாளை 20.02.2021 அன்று நடைபெற இருந்த உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.