HomeINCOME TAX
Income Tax Tips - வருமானவரிகணக்கீட்டில் 💯 விலக்குபெறுவதுஎப்படி?
kalvinewsFriday, February 05, 20210 Comments
WhatsAppTelegramCopy LinkTwitterFacebook
Income Tax Tips - வருமானவரிகணக்கீட்டில் 💯 விலக்குபெறுவதுஎப்படி?
அனைத்துகழிவுகளும் போக5,00,010 முதல் 5,05,000 வரைநிகரவருமானம் (Net Taxable Income)வரக்கூடியோர் 13,000 முதல் 14,000வரை வருமான வரிசெலுத்தவேண்டி வரும்.
இதனைக்குறைக்க முதலமைச்சர்பொது நிவாரண நிதிக்கு(Chief Minister's Public Relief Fund -CMPRF) 5இலட்சத்திற்குமேல் உள்ள,கழிவுதேவைப்படும்தொகையை மட்டும்நிதி அளிக்கலாம்.
அளிக்கும்தொகைக்கு U/S 80 G யின்படி 100% வரிவிலக்குஉண்டு.
இதன் மூலம் நிகர வருமானத்தை5இலட்சத்திற்கு கீழ் கொண்டுவந்துவருமானவரி செலுத்துவதைமுற்றிலும் தவிர்க்கலாம்.
CM PUBLIC RELIEF FUND
*CMPRF* ஆகசெலுத்தும் மிகக்குறைந்த தொகைமட்டுமே செலவு.
மேலும்அளிக்கும் தொகைமுழுமையாகதமிழகநிவாரணத்திற்கும் சென்றுசேரும்.
நிவாரணநிதியினை *Online*மூலம் செலுத்தி,செலுத்தக்கூடியநபரின் *பெயர்* மற்றும்*PAN* எண்ஆகியவை அடங்கிய *Receipt*கட்டாயம்பெற வேண்டும்.
தயாரிப்பு
இரா.கோபிநாத்
அனைவருக்கும்பயன்படும் படிபகிர்ந்து உதவுங்கள்நன்றி