கடல்சார் துறையில் அடுத்த 10 ஆண்டுகளில் 3 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்ய இருப்பதாகவும், அதன் வாயிலாக 20 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்க உள்ளதாகவும் மேரிடைம் இந்தியா விஷன்-2030 திட்ட அறிக்கை தெரிவிக்கிறது. சமீபத்தில், 24 நாடுகள் பங்கேற்ற மேரிடைம் இந்தியா மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி இந்த திட்ட அறிக்கையை வெளியிட்டார். அதில், பிரதான துறைமுகங்களில் வாயிலாக ஆண்டுக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும் என்றும், ’மேக் இன் இந்தியா, மேக் பார் தி வேர்ல்டு’ திட்டத்தின்படி, 2030ம் ஆண்டிற்குள் 15 மடங்கு முன்னேற்றம் பெறவும், உலகளவில், முன்னனி கப்பல் கட்டுமான பணி மேற்கொள்ளும் நாடாகவும், இந்தியா திகழ முடியும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ஆன்மிகம், பாரம்பரியம், ஆயுர்வேதம் வளர்ச்சி பெற்று கடல்வழி சுற்றுலாவும் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடல்சார் துறையில் அடுத்த 10 ஆண்டுகளில் 3 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்ய இருப்பதாகவும், அதன் வாயிலாக 20 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்க உள்ளதாகவும் மேரிடைம் இந்தியா விஷன்-2030 திட்ட அறிக்கை தெரிவிக்கிறது.
சமீபத்தில், 24 நாடுகள் பங்கேற்ற மேரிடைம் இந்தியா மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி இந்த திட்ட அறிக்கையை வெளியிட்டார். அதில், பிரதான துறைமுகங்களில் வாயிலாக ஆண்டுக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும் என்றும், ’மேக் இன் இந்தியா, மேக் பார் தி வேர்ல்டு’ திட்டத்தின்படி, 2030ம் ஆண்டிற்குள் 15 மடங்கு முன்னேற்றம் பெறவும், உலகளவில், முன்னனி கப்பல் கட்டுமான பணி மேற்கொள்ளும் நாடாகவும், இந்தியா திகழ முடியும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது
மேலும், ஆன்மிகம், பாரம்பரியம், ஆயுர்வேதம் வளர்ச்சி பெற்று கடல்வழி சுற்றுலாவும் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.