வாக்குச்சாவடி மையங்களில் கேமரா பொருத்தும் பணி நடைபெறுவதால் கீழ்க்கண்ட தேதிகளில் பள்ளிகள் திறந்து இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் தலைமை தேர்தல் அதிகாரி அனுப்பியுள்ள சுற்றறிக்கை.
directed to request you to instruct all the Chief Educational Officers and District Educational Officers Departmental officers to open the schools other buildings designated as polling booths on 22.03.2021 and 23.03.2021 and 27.03.2021 to 02.04.2021 and 03.04.2021 and 05.04.2021 in this regard and extend their full co - operation for live web streaming on the day of poll .