பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட பின் கல்வி அமைச்சரின் தகவல்கள் : - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Monday, March 1, 2021

பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட பின் கல்வி அமைச்சரின் தகவல்கள் :


 

💥பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டாலும் மாணவர்கள் வழக்கம்போல் தொடர்ந்து பள்ளிக்கு வரவேண்டும்

💥அடுத்த வகுப்பு பாடங்கள் நடத்தப்படாது 

💥 பாடங்கள் தொடர்ந்து நடத்தப்படும் 

💥பாடத்திட்டங்கள் அனைத்தும் முழுமையாக முடிக்கப்படும்

💥மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டே பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது 

💥அரசியலுக்காக பொதுத்தேர்வு ரத்து என்பதை  ஏற்க முடியாது 

💥எதிர்க்கட்சியினர் குறைகளை சொல்லிக் கொண்டுதான் இருப்பார்கள் 

💥பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு வசூலிக்கப்பட்ட தேர்வு  கட்டணங்களை திருப்பித் தருவது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும்.

Post Top Ad