விழுப்புரம் டாக்டர் ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தராக அன்பழகனை நியமித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய அன்பழகன் 3 ஆண்டுகளுக்கு துணை வேந்தராக இருப்பார் என கூறப்பட்டுள்ளது.