சென்னை பல்கலை ரிசல்ட் வெளியீடு


சென்னை பல்கலையின் துணை தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இளநிலை, முதுநிலை உள்ளிட்ட படிப்புகளுக்கான, துணை தேர்வு முடிவுகள், வெளியிடப்பட்டு உள்ளன. தேர்வர்கள், https://results.unom.ac.in/ என்ற இணையதளத்தில் மதிப்பெண்களை தெரிந்து கொள்ளலாம்.




0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Blog Archive