Just Now : முகக்கவசம் அணியவில்லை என்றால் அபராதம் - தமிழக அரசு உத்தரவு.


முகக்கவசம் அணியவில்லை என்றால் அபராதம்

கொரோனா பரவி வரும் நிலையில் பொொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களிடம் அபராதம் வசூலிக்க தமிழக அரசு உத்தரவு

தொழிற்சாலைகள், அலுவலகங்களில் கிருமி நாசினி தெளிக்கப்படுவதை அதிகாரிகள் உறுதிப்படுத்த தமிழக அரசு உத்தரவு

காய்ச்சல் முகாம்களை அதிகப்படுத்தி கொரோனா தொற்று உள்ளவர்களை கண்டறிய வேண்டும் - தமிழக அரசு

நோய்த் தொற்று அதிகம் உள்ள பகுதிகளில் கொரோனா தடுப்பூசி திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும்

தேர்தல் பிரச்சாரங்களின் போது பொதுமக்கள் முகக்கவசம் அணிந்திருப்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும்





0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Blog Archive