வணக்கம்
எங்கள் கோரிக்கை தொடர்ந்து வெளியீட்டு அதரவு தரும் கல்வி இனையங்கள் மூலமா எங்கள் கோரிக்கை அரசு கவனதற்கு கொண்டு செல்ல விரும்புகிறோம்
கே.பாலாஜி ஓவிய ஆசிரியர்
2/71 மாரியம்மன் கோவில் தெரு
தேவூர்_611109
cell.9884688209
நாகப்பட்டினம் மாவாட்டம்
------------------------------
சிறப்பாசிரியர்களுக்கு( ஓவியம், உடற்கல்வி , தையல், இசை
நான்குதுறையினருக்கு கடந்த 23.09.2017 ல் ஆசிரியர் தேர்வுவாரியம் போட்டி தேர்வை நடத்தியது இதில் ஓவிய துறையில் 327 இடங்களில் 80சதவீதம் 240 தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டு 1வருடங்களுக்கு மேல் ஆகி இருக்கிறது மீதம் உள்ள 20சதவீதம் உள்ள *தமிழ்வழி இட ஓதுகீடு ** தேர்ச்சி பெற்ற எங்களுக்கு வழக்கு காரணமாக தாமதமகிகொண்டு இருந்தது இருந்தாலும் அரசு தரப்பு (trb)
மேல் முறையீடு செய்து வழக்கு வெற்றி பெற்றபிறகு
சட்ட சபையில் தமிழ் வழி இட ஓதுகீடுக்கு தனிமசோதா (Go)கொண்டு வந்தற்கும் *தமிழக முதல்மைச்சர் மற்றும் கல்வி அமைச்சர் தங்களுக்கும் மிக்க நன்றி* யை தெரிவித்துகொள்கிறோம்
வழக்கு முடிந்த சில நாட்களில் பணிஆணை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் இருந்த போது கொரனாவால் மேலும் தாமதமாக ஆகிகொண்டு இருக்கிறது ஐயா
தேர்வு எழுதி 4ஆண்டுகளை நெருங்கிய நிலையில் மிகுந்த மனஉளைச்சலுடனும் குடும்பத்தை நடத்த முடியாமல் தவித்து வருகிறோம்.
* தற்போது trb 26.2.2021 அன்று புதிய notification 2020_ 2021ஆண்டு வெளியிட்டது
*23.92017ல் trbspl teachear போட்டி தேர்வில் தமிழ் வழியில் தேர்வான எங்களை reserved என்று விட்டு மீதி உள்ள பணியிடங்களை நிரப்பியது
* முறைபடி கும்பகோணம் ஓவியக்கலூரி தமிழ்வழி சான்றிதழ் Certificate வைத்து
* இதுவரை வழக்கு , mp தேர்தல் , இடை தேர்தல், உள்ளாட்சி தேர்தல் ,கொரானா ,பள்ளி திறக்கவில்லை என்று காட்டி தற்போது தமிழக சட்டசபை என்று காரணம் காட்ட இருக்கும் trb முறைபடி தமிழ்வழி சான்றிதழ் Certificate, மதிப்
தமிழ்வழி இட ஒதுக்கீடு, ஓவிய ஆசிரியர்கள் தையல் ஆசிரியர்கள் ஆகியோர் காத்துகொண்டு இருக்கிறோம்*
எனவே notification number 5/2017 dated : 26.07.2017 படி
எங்களுக்கு விரைவில் பணி ஆனை வழங்கி எங்கள் குடும்பங்களை காப்பாற்ற வேண்டுகிறோம். பணிஆனைக்காக 4ஆண்