மத்திய பல்கலைக்கழகங்களில் சேர ஜூன் மாதம் பொது நுழைவுத் தேர்வு நடைபெற உள்ளதாக மத்திய உயர்கல்வித்துறை செயலாளர் அமித் கரே தெரிவித்துள்ளார்.முதுகலை, முனைவர் படிப்புகளுக்கு தனித்தனி நுழைவு தேர்வு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Post Top Ad
Thursday, April 8, 2021
Home
Unlabelled
மத்திய பல்கலைக்கழகங்களில் சேர ஜூன் மாதம் பொது நுழைவுத் தேர்வு : மத்திய அரசு