தமிழகத்தில் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கை அமல்படுத்த அரசு பரிசீலனை செய்யப்படுகிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கை அமல்படுத்தினால் தான் கொரோனாவை குறைக்க முடியும் என மருத்துவ நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளனர். முழு ஊரடங்கை விடுமுறை காலம் என்று பொதுமக்கள் நினைக்கின்றனர். இது கொரோனா காலம் என்பதை மக்கள் இன்னும் முழுமையாக உணரவில்லை என்று தெரிவித்துள்ளார்.
Home »
» தமிழகத்தில் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கை அமல்படுத்த அரசு பரிசீலனை: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு !
0 Comments:
Post a Comment