இந்திய அஞ்சல் துறையில் அறிவிக்கை
மெக்கானிக்
எலெக்ட்ரிசியன்
டையர் மென்,
பெயிண்டர்,
காப்பர் மற்றும்
தின் ஸ்மித்
ஆகிய காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்
விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 26 .5. 2021
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி
மூத்த மேலாளர்
அஞ்சல் ஊர்தி சேவை எண் 37 (OLD NO- 16 / 1)
கிரீம்ஸ் சாலை
சென்னை -6
ஊதியம் 1,9900- 63,800
இந்திய அஞ்சல் விளம்பரம்:CLICK HERE TO DOWNLOAD -PDF FILE