விருப்பமுள்ள ஆசிரியர்கள் மட்டும் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடலாம் - கல்வி அமைச்சர் - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Tuesday, May 25, 2021

விருப்பமுள்ள ஆசிரியர்கள் மட்டும் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடலாம் - கல்வி அமைச்சர்


சற்றுமுன் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமை செயலகத்தில் செய்தியாளர் சந்திப்பில் விருப்பமுள்ள ஆசிரியர்கள் மட்டும் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடலாம் என்று விளக்கம் அளித்தார்.


Post Top Ad