முதல்வர் மருத்துவ காப்பீடு இல்லாத பயனாளிகளுக்கு கட்டணம் நிர்ணயம் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் அரசாணை வெளியீடு - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Thursday, May 20, 2021

முதல்வர் மருத்துவ காப்பீடு இல்லாத பயனாளிகளுக்கு கட்டணம் நிர்ணயம் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் அரசாணை வெளியீடு




முதல்வர் மருத்துவ காப்பீடு இல்லாத பயனாளிகளுக்கு 900 ரூபாய் கட்டணம் நிர்ணயம்


வீட்டிற்கு சென்று கொரோனா பரிசோதனை செய்ய கூடுதலாக 300 ரூபாய் கட்டணம் நிர்ணயம்



மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் அரசாணை வெளியீடு








Post Top Ad