தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில பொதுச் செயலாளரும் , ஜாக்டோ ஜியோ உயர்மட்டக் குழு உறுப்பினரும் , திருவள்ளூர் மாவட்டம் , புழல் ஊராட்சி ஒன்றியம் , சடையங்குப்பம் அரசு நடுநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியருமான ஆசிரியருமான திரு.ஏ.இரமேஷ் அவர்கள் சென்னை மியாட் மருத்துவமனையில் , கடந்த 16 நாட்களாக கொரோனா தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 18.05.2021 அன்று உயிரிழந்தார் என்பதை அறிந்து மிகவும் வருந்துகிறேன் . மேலும் அவரை இழந்து வாடும் அன்னாரின் குடும்பத்திற்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
Post Top Ad
Wednesday, May 19, 2021
Home
Unlabelled
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் திரு.ஏ.இரமேஷ் அவர்களின் மறைவுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் இரங்கல் செய்தி!