திருச்சி: ஆல் பாஸ் என்பதை விட மாணவர்களின் எதிர்கால நலனே முக்கியம்; இன்றைய சூழ்நிலையில் தேர்வு கட்டாயம் என்று திருச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். ஆல் பாஸ் என அறிவித்தால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்து அரசை பாராட்டுவர்; ஆனால் அது எங்களுக்கு தேவையில்லை என அவர் கூறியுள்ளார்.
Post Top Ad
Saturday, May 15, 2021
Home
Unlabelled
ஆல் பாஸ் என்பதை விட மாணவர்களின் எதிர்கால நலனே முக்கியம்.: அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி: