பள்ளி கல்வி துறை ஆணையராக நந்தகுமார் IAS நியமனம்
13 IAS அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது .இது தொடர்பாக தமிழ அரசின் தலைமைசெயலர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பின் படி
IAS list for -Transfers & Postings-Date 14.05.2021
பள்ளிகல்வித் துறை ஆணையராக நந்தகுமார்IAS நியமிக்கப்பட்டுள்ளார் , மேலும் உணவு பொருள் வழங்கள் மற்றும் நுகர்வேர் பாதுகாப்பு துறை ஆணையராக ஆன்ந்த் குமார் ,செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை இயக்குநராக ஜெயசீலனும் இந்து சமய அறநிலைத்துறை ஆணையராக குமரகுருபரனும் , தகவல் தொழில் நுட்பத்துறை செயலராக நீரஜ் மிட்ட்லும் நியமிக்கபட்டுள்ளனர்