மொத்தம் 5000+ பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் 20.05.2021 நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆட்சேர்ப்புக்கு இன்னும்
விண்ணப்பிக்காத விண்ணப்பத்தார்கள் உடனடியாக விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். கடைசி தேதிக்குப் பிறகு பெறும் விண்ணப்பம் அந்தந்த வாரியத்தால் நிராகரிக்கப்படும்.
விண்ணப்பத்தார்களின் குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச வயது வரம்பு முறையே 20 ஆண்டுகள் மற்றும் 28 ஆண்டுகள் ஆகும். விண்ணப்பத்தாரின் வகையைப் பொறுத்து வயது தளர்வு மாறுபடும். அதே நேரத்தில் இந்த ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்க பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
வங்கி துறையில் பணிபுரிய விரும்பும் ஆர்வமுள்ளவர்கள், மேற்கண்ட பணியிடங்களுக்கு Preliminary Examination மற்றும் Main Examination மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். அவ்வாறு தேர்வு செய்யப்படும்
தேர்வர்க்கு மாதம் ரூ.17900-1000/3-20900-1230/3-24590-1490/4-30550-1730/7-42600-3270/1-45930-1990/1-47920/- வழங்கப்பட உள்ளது.