ஆதாரில் மொபைல் எண்ணை மாற்றும் புதியவசதி – அப்டேட் செய்யும் வழிமுறைகள்!
ஆதார் கார்டில் மொபைல் எண்ணை மாற்றிக்கொள்ளும் புதிய வசதியை
அறிமுகப்படுத்தியுள்ளனர். மேலும் அதற்கான வழி முறைகளையும்விவரித்துள்ளனர்.
ஆதார்– மொபைல் எண்:
இந்தியாமுழுவதும் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார்எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. குழந்தை பிறந்து 1 வயதுமுடிந்த பிறகு ஆதார் எண்ணிற்குபதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம்என மத்திய அரசு
தெரிவித்துள்ளது. இது பால் ஆதார் எனப்படும். ஒவ்வொரு நபரும் தனது ஆதார்எண்ணை வங்கி கணக்குடனும், தொலைபேசிஎண்ணுடனும் இணைக்க வேண்டும் எனமத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதை தொடர்ந்து ஆதார் கார்டில் உள்ளவிவரங்களை தேவைக்கேற்ப மாற்றிக் கொள்ளலாம் எனவும் அரசு தெரிவித்துள்ளது. இதன்படி ஆதாரில் உள்ள பெயர், வீட்டு முகவரி, பிறந்த தேதி, மாதம், வருடம் போன்றவைகள் தவறாகஇருந்தாலே அல்லது புதுப்பிக்க நினைத்தாலோபுதுப்பித்து கொள்ளாலாம் என மத்திய அரசுகூறியுள்ளது. சில நாட்களுக்கு முன்புஆதாரில் விவரங்கள் தவிர தங்கள் புகைப்படங்களையும்மாற்றிக் கொள்ளலாம் என தெரிவித்திருந்தது.
தற்போதுஆதாரில் உள்ள மொபைல் எண்ணைமாற்றிக் கொள்ளும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. அதற்கான வழிமுறைகளையும்கொடுத்துள்ளது. https://ask.uidai.gov.in என்றமுகவரிக்குச் செல்ல வேண்டும்.
பிறகுGET OTP பட்டனை கிளிக் செய்து OTP பெறவேண்டும். அந்த எண்ணை பதிவிட்டுஆதார் அப்டேட் என்பதை கிளிக்செய்து மொபைல் எண்ணை மாற்றிக்கொள்ளலாம் மேலும் தங்கள் மொபைல்எண்ணை ஆதாருடன் இணைக்க விரும்பினால் அதைதேர்வு செய்து விவரங்களை பூர்த்திசெய்ய வேண்டும். பிறகு விவரங்களை சரிபார்த்து விட்டு சேமிக்க வேண்டும். இதன் பிறகு நீங்கள் அருகிலுள்ளஆதார் மையத்திற்கு சென்று 50 ரூபாய் கட்டணம் செலுத்திமாற்றிய புதிய எண்ணை ஆதாரில்பெற்றுக்கொள்ளலாம்.
ALSO READ
📌📌 இனி உங்கள் ஆதார்கார்டு விவரங்களை உங்கள் மொபைல் மூலம் நீங்களே திருத்தலாம்...
📌 ஆதார்கார்டு பெயர் மாற்ற/திருத்தம் செய்ய...
https://bit.ly/3mqzLSa
📌 ஆதார்கார்டு பிறந்த தேதி மாதம் வருடம் மாற்றம் செய்ய...
https://bit.ly/3mqzLSa
📌 ஆதார்காடு முகவரி மாற்றம் செய்ய/ திருத்தம் செய்ய...
https://bit.ly/3mqzLSa
📌 ஆதார் கார்டு தந்தை பெயர் திருத்தம் செய்ய/ மாற்றம் செய்ய...
https://bit.ly/3mqzLSa
📌 ஆதார் கார்டு கணவர் பெயர் திருத்தம் செய்ய/ மாற்றம் செய்ய...*
https://bit.ly/3mqzLSa
📌 ஆதார்கார்டு டவுன்லோடு செய்ய...*
https://bit.ly/3mqzLSa
📌 PVCஆதார் கார்டு விண்ணப்பிக்க...👇*
https://bit.ly/3mqzLSa
இந்த பயனுள்ள தகவலை அனைத்து வாட்ஸ்அப் குழுக்களிலும் பகிருங்கள் - படிக்கும் அனைவருக்கும் பயன்படட்டும்