VOC துறைமுகத்தில் வேலை 2021 – மாத ஊதியம்: ரூ.2,60,000 - Download Notification PDF - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Saturday, May 1, 2021

VOC துறைமுகத்தில் வேலை 2021 – மாத ஊதியம்: ரூ.2,60,000 - Download Notification PDF



VOC சிதம்பரனார் துறைமுக அறக்கட்டளையில் காலியாக உள்ள நிதி ஆலோசகர் மற்றும் தலைமை கணக்கு அலுவலர் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. Financial Advisor & Chief Accounts Officer பணிகளுக்கு 01 பணியிடம் மட்டுமே காலியாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு செய்திகள் 2021
VOC வேலைவாய்ப்பு விவரங்கள் :
விண்ணப்பத்தார்கள் வயதானது அதிகபட்சம் 45 க்குள் இருக்க வேண்டும்.
CA இன்ஸ்டிடியூட் உறுப்பினராக இருக்க வேண்டும். மேலும் 15 வருட அனுபவம் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.
குறைந்தபட்சம் ரூ.1,00,000/- முதல் அதிகபட்சம் ரூ.2,60,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.
VOC விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 03.05.2021 அன்றுக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Download Notification 2021 PDF

Post Top Ad