10,11 ஆம் வகுப்பு மாணவர்களின் பெயர் பட்டியல் திருத்தம் செய்ய இறுதி வாய்ப்பு! - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Friday, June 11, 2021

10,11 ஆம் வகுப்பு மாணவர்களின் பெயர் பட்டியல் திருத்தம் செய்ய இறுதி வாய்ப்பு!


10 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களின் விவரங்களில் திருத்தங்களை அந்த பள்ளியில் மேற்கொள்ளலாம் என கல்வித்துறை அறிவிப்பு.
2020-2021 பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை முதலாம் ஆண்டு பயின்ற மாணவர்களின் பெயர் பட்டியலை அரசு தேர்வுகள் இயக்கக இணையதளத்தில் ( https://apply1.tndge.org/login ) 14-06 -2021 பிற்பகல் முதல் 17-06-2021பிற்பகல் வரை பதிவிறக்கம் செய்து , திருத்தங்கள் ஏதும் இருப்பின் தங்கள் பள்ளி அளவிலேயே வழங்கப்பட்டுள்ள கடவுச்சொல்லை பயன்படுத்தி உரிய திருத்தங்கள் மேற்கொள்ள அனைத்து வகை உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். https://chat.whatsapp.com/BpcrOkvR9mgE9GM8Q0z5jS திருத்தங்கள் மேற்கொள்ள இதுவே இறுதி வாய்ப்பு என்பதை கருத்தில் கொண்டு செயல்படவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Kind attention to CEO,
Kindly instruct the Headmasters of High schools / Higher secondary schools to download the Nominal Roll of SSLC AND HSE First year for the year 2020 - 2021and inform them to make necessary corrections from 14.06.2021 (After noon) to 17.06.2021.
With Regards,
DGE

Post Top Ad