தமிழகத்தில் 14ஆம் தேதிக்கு பிறகு ஊரடங்கு நீட்டிப்பா? மேலும் தளர்வுகள் இருக்குமா? முதல்வர் இன்று ஆலோசனை - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Wednesday, June 9, 2021

தமிழகத்தில் 14ஆம் தேதிக்கு பிறகு ஊரடங்கு நீட்டிப்பா? மேலும் தளர்வுகள் இருக்குமா? முதல்வர் இன்று ஆலோசனை


தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பா? மேலும் தளர்வுகள் இருக்குமா?

11 மாவட்டங்களில் தளர்வுகள் அறிவிக்கப்படுமா?
முதல்வர் இன்று ஆலோசனை
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் ஜூன் 14ஆம் தேதிக்கு பிறகு ஊரடங்கை மேலும் நீட்டிப்பதா அல்லது தளர்வுகள் அளிப்பதா என்பதை குறித்து தலைமை செயலகத்தில் இன்று காலை 11 மணிக்கு சுகாதாரத் துறையினருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார்!

Post Top Ad