சிபிஎஸ்இ +2 தேர்வு தொடர்பான அனைத்து வழக்குகளும் நாளை விசாரணை: உச்சநீதிமன்றம் அறிவிப்பு. - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Monday, June 21, 2021

சிபிஎஸ்இ +2 தேர்வு தொடர்பான அனைத்து வழக்குகளும் நாளை விசாரணை: உச்சநீதிமன்றம் அறிவிப்பு.



டபுள் மாஸ்க் அணியவித்து சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வை நடத்த வேண்டும் என மாணவர்களின் ஒரு தரப்பு கூறியுள்ளனர். சிபிஎஸ்இ மதிப்பெண் கணக்கீடுக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் ஒரு மாணவர் தரப்பு வாதம் செய்துள்ளனர். சிபிஎஸ்இயின் மதிப்பெண் முறை மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி எனவும் கூறியுள்ளார். சிபிஎஸ்இ +2 தேர்வு தொடர்பான அனைத்து வழக்குகளும் நாளை விசாரணை என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

Post Top Ad