நீட் தேர்வு தொடர்பாகவும், மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை தொடர்பாகவும் தலைமைச் செயலாளர் இறையன்பு தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. மருத்துவ படிப்பில் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு 2.5% உள்ஒதுக்கீடு வழங்குவது பற்றி ஆலோசனை
தலைமைச் செயலாளர் தலைமையில் நடைபெறும் ஆலோசனையில் சுகாதாரத்துறை, பள்ளிக்கல்வி, உயர்கல்வித்துறை செயலாளர்கள் பங்கேற்பு