தமிழகத்தில் ( 10.06.2021 ) இன்று 16,813 பேருக்கு கொரோனா பாதிப்பு.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் இன்றுவரை சிகிச்சையில் இருப்பவர்கள் எண்ணிக்கை - 2,18,595
சென்னையில் இன்று ஒரே நாளில் 1,223 பேருக்கு கொரோனா தொற்று.
12 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் - 578
மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:
கோவை - 2,236
ஈரோடு - 1,390
திருப்பூர் - 897
மாவட்ட வாரியான பாதிப்பு.( 10.06.2021 )
மாவட்ட வாரியாக இன்று குணமடைந்தவர்கள் : 32,049
இன்றைய உயிரிழப்பு : 358
சென்னை மட்டும் - 45
இணைநோய் இல்லாதவர் - 79