தற்காலிக பணியிட அறிவிப்பு
அரசு மருத்துவக்கல்லுாரி மற்றும் தொ.அ.ஈ.மருத்துவமனை, கோவை-15.
கோவிட்-19 பேரிடர் காரணமாக கொரோனா நோயாளிகளின் நலனைக் கருத்திற் கொண்டு கோயம்புத்தூர் அரசு மருத்துவக்கல்லுாரி மற்றும் தொ.அ.ஈ.மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை மையத்தில் 6 மாத காலத்திற்கு தற்காலிகமாக தொகுப்பு ஊதிய அடிப்படையில் பணிபுரிய கீழே பட்டியலிட்ட பணியிடங்களுக்கு தகுதி மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அசல் சான்றிதழ்கள், அனுபவ சான்றிதழ் மற்றும் புகைப்படத்துடன் முதல்வர், அரசு மருத்துவக்கல்லுாரி மற்றும் தொ.அ.ஈ.மருத்துவமனை, கோயம்புத்துார்-15 அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
▪️செவிலியர் (Staff Nurse)
▪️ஆய்வக நுட்புநர்(Lab Technician)
▪️பல்நோக்கு பணியாளர்கள் சுகாதார (Multi Purpose Health Worker)
▪️ரேடியோகிராபர்(Radiographer)
▪️டையாலிசிஸ் டெக்னீசியன் (Dialysis Technician)
▪️சுருள் பட நுட்புநர் (ECG Technician)
▪️சிடி டெக்னீசியன்(CT Technician)
▪️மயக்கவியல் நுட்புநர்" (Anaesthesia Technician)
▪️மருந்தாளுநர் (Pharmacist)