சட்டப் படிப்புகளில் சேர நாளை (04.08.2021 ) முதல் இணையவழியில் விண்ணப்பிக்கலாம். - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Monday, August 2, 2021

சட்டப் படிப்புகளில் சேர நாளை (04.08.2021 ) முதல் இணையவழியில் விண்ணப்பிக்கலாம்.


அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் B.A., LLB ( Hons ), BBA LLB ( Hons ), LLB ( Hons ), BCA LLB ( Hons ) படிப்புகளில் சேர வரும் 4-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்



https://t.co/Te6Ak0YPlK என்ற இணையதளத்தின் மூலம்

விண்ணப்பிக்கலாம்.



3 ஆண்டு கால LLB, 2 ஆண்டுகால LLM படிப்புகளுக்கான அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும்.


- தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அறிவிப்பு










Post Top Ad