அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பாடம் நடத்த தனியாருக்கு அனுமதி - பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் உத்தரவு. - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Monday, August 23, 2021

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பாடம் நடத்த தனியாருக்கு அனுமதி - பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் உத்தரவு.


6 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கணிதம், அறிவியல் பாடங்களை WhatsApp & Google Meet-ல் நடத்த தனியார் அமைப்புக்கு அனுமதி - பள்ளிக்கல்வித்துறை

அகஸ்தியா பன்னாட்டு நிறுவனத்துக்கு நிபந்தனையுடன் அனுமதி வழங்கி பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் உத்தரவு.
மாணவர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு எந்த விதத்திலும் பாதிக்கப்படக் கூடாது என்ற நிபந்தனையுடன் அனுமதி வழங்கி ஆணை.

மேலும் 18 மாவட்டங்களில் Science Centre, Mobile Science Lab ஆகியவற்றை அமைக்கவும் அகஸ்தியா பன்னாட்டு நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Post Top Ad