Covid Vaccination Certificate - டவுன் லோடு செய்திட எளிய நடைமுறை. - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Saturday, August 7, 2021

Covid Vaccination Certificate - டவுன் லோடு செய்திட எளிய நடைமுறை.



Covid Vaccination Certificate



டவுன் லோடு செய்திட எளியநடைமுறை.





முதலில் 9013151515

என்ற எண்ணை

Contact ல்சேர்க்கவும்

பின்னர்

WhatsApp மூலம்

அந்த எண்ணிற்கு

Download Certificate என்று type செய்து மெசெஜ்

அனுப்பவும்.





உங்கள்கைபேசிக்கு

வரும்OTP எண்ணைப்

பதிவிடவும்.( 30 வினாடிகளுக்குள்).

உங்கள்பெயர்

கைபேசித்திரையில்

வரும்.



அப்போதுஎண் 1 ஐ பதிவிடவும்.

இப்போதுஉங்கள்

Covid Vaccination Certificate

download ஆகிPDF ஆக வந்து விடும்.

மிகவும்எளிமையான நடைமுறை...








Post Top Ad