NEET EXAM - விண்ணப்பங்கள் குறைந்தது ஏன்? - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Saturday, August 7, 2021

NEET EXAM - விண்ணப்பங்கள் குறைந்தது ஏன்?




ஆன்லைன் கல்வி முறையால் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக பேசிய அவர், ''அரசு மட்டுமில்லை. தனியார் பள்ளி மாணவர்களும் நீட் தேர்வுக்காக விண்ணபித்துள்ளது குறைந்திருக்கிறது. +2 தேர்வையே அவர்கள் ஆன்லைனில் தான் எதிர்கொண்டனர். இந்த சூழலில் கட்டணம் செலுத்தி ஆன்லைனில் நீட் பயிற்சி வகுப்புகளில் சேரும் சூழலில் அவர்கள் தற்போது இல்லை'' என அவர் தெரிவித்துள்ளார்.


Post Top Ad