நம் பள்ளி நம் பெருமை என்ற தமிழ்நாட்டு பள்ளிக் கல்வி துறையின் முயற்சியில் நடக்கவிருக்கும் " பள்ளி மேலாண்மைக் குழு ' பற்றிய விழிப்புணர்வு கூட்டம் வரும் ஞாயிறு . மார்ச் 20 அன்று காலை 10 மணி முதல் 1 மணி வரை நடக்கவிருக்கிறது. இக்கூட்டத்திற்கான மாதிரி கூட்ட நிரல் ( Sample Meeting Agenda ) பள்ளிக் கல்வி துறை அளித்த வழிகாட்டுதலின் படி , தலைமை ஆசிரியர்களுக்கு உதவும் வகையில் எங்களது குழு வடிவமைத்துள்ளது. அரசாணையில் குறிப்பிட்டதை கீழ்குறிப்பிட்டவை அனைத்தும் வைத்து வடிவமைக்கப்பட்டவை.
நேரம் , காலம் என உங்கள் சூழலுக்கு தகுந்தவாறு மாற்றிக்கொள்ளலாம். தலைமை ஆசிரியர்களும் , ஆசிரியர்களும் நடக்கவிருக்கும் விழிப்புணர்வு கூட்டத்தை சிறந்த முறையில் நடத்தி , பெற்றோருக்கு விழிப்புணர்வை அளிக்க இந்த மாதிரி நிரல் பெரிதும் உதவும் என நம்புகிறோம்.
SMC Sample Meeting Agenda 20.03.2022.pdf - Download here...