Jacto Geo - மாநாட்டில் தமிழக முதல்வரிடம் வழங்கப்பட்ட கோரிக்கை மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க அனைத்து துறைகளுக்கும் அரசு உத்தரவு! - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Monday, October 31, 2022

Jacto Geo - மாநாட்டில் தமிழக முதல்வரிடம் வழங்கப்பட்ட கோரிக்கை மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க அனைத்து துறைகளுக்கும் அரசு உத்தரவு!

மனிதவள தலைமைச் செயலகம்,

சென்னை-600009

கடித எண்.3170315 தே120222 நாள் 21092022

அனுப்புநர்

திருபி.ஆர்.கண்ணன்பிகாம்.

அரசு துணைச்செயலாளர்

பெறுநர்

அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் முதன்மை செயலாளர் செயலாளர், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை/உயர்கல்வி/உள் நீதிமன்றம்)/ சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை நெடுஞ்சாலைகள்

மற்றும் சிறுதுறைமுகங்கள் நிதி, சுற்றுலா,பண்பாடு மற்றும் இந்து சமய

அறநிலையங்கள் / தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாடு /

திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் / கைத்தறி, கைத்திறன்,

துணிநூல் (ம) கதர் பிற்படுத்தப்பட்டோர். மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலன்/ கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலன்/ ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலன் / நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் / பொது (மு.பவி/ கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு/ ஊரக வளர்ச்சிமற்றும் ஊராட்சி / வணிக வரி மற்றும் பதிவு /

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, சென்னை-600 000 (இனைப்புடன்

பொருள்: பணியாளர் சங்கம்

ஐயா/அம்மையீர், ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு - மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கலந்து கொண்ட மாநாட்டில் நேரில் சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கைகள அடங்கிய மனுக்கள் அளிக்கப்பட்டது நடவடிக்கைக்காக அனுப்பப்படுகிறது தொடர்பாக ) 4 கோரிக்கை மனுக்கள். உரிய

பார்வை: ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினரின் 19.09.2022 நாளிட்ட

ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு சார்பாக நடத்தப்பட்ட மாநாட்டில் கலந்து கொண்ட மாண்புமிகு முதலமைச்சர் அவர்களிடம் நேரில் சமர்ப்பிக்கப்பட்ட பார்வையில் காணும் மணுக்களில் இடம்பெற்றுள்ள கோரிக்கைளில், தங்களது துறை சார்ந்த கோரிக்கை கோரிக்கைகள் தொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு, அதனை அசலாக இத்துடன் இணைத்து தங்களுக்கு அனுப்பி வைக்கப் பணிக்கப்பட்டுள்ளேன்,

தங்கள் உண்மையுள்ள

Rader Briat 2415/2000. அரசு துணைச் செயலாளருக்காக'


Post Top Ad