தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களில் 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை படிக்கும் சிறுபான்மையின மாணவர்கள் மத்திய அரசு வழங்கும் கல்வி உதவித்தொகை பெற Nsp portal-லில் பதிவு செய்வதற்கான கால அவகாசம் 15-11-2022 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi