பள்ளிகளில் இன்று SMC கூட்டம் நடைபெறவுள்ள நிலையில் பள்ளிக்கல்வித்துறையின் பெற்றோர்கள் செயலி மேம்படுத்தப்பட்ட பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
TNSED Parents App New Version ( 0.0.6 )
https://play.google.com/store/apps/details?id=in.gov.tnschools.parent
🔵🟢இன்று (28.10.2022) TNSED Parents App ல் SMC உறுப்பினர்களின் வருகையை மாலை 5.00 மணிக்குள் பதிவு செய்திட வேண்டும்.🔵🟢பின்னர்
நிறைவேற்றப்படும் தீர்மானங்களின் அடிப்படையில் மாதாந்திர பள்ளி
மேம்பாட்டுத் திட்டமும் TNSED Parents App ல் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
SCHOOL DEVELOPMENT PLAN
🔵மாதாந்திர பள்ளி மேம்பாட்டுத் திட்டம் (SDP)
🌷 திட்டமிடுதல்.
🌷 நிதி ஒதுக்கீடு செய்தல்.
ஆகிய முறையில்....
🌷 _அனைத்து பள்ளிகளும் SDP படிவத்தினை இன்றே (28.10.2022) update செய்ய வேண்டும்._
நன்றி ....