10,11,12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான கால அட்டவணை இன்று வெளியிடப்பட்டது. பொதுத்தேர்வுகளுக்கான கால அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று வெளியிட்டார்.
06.04.2023 முதல் 20.04.2023 வரை 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும்.
13.03.2023 முதல் 03.04.2023 வரை 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும்
14.03.2023 முதல் 05.04.2023 வரை 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும்