அரசுப் பணிக்கு ஆட்சேர்ப்பு மற்றும் பயிற்சி தொடர்பாக மனித வள மேலாண்மைத் துறை வெளியிட்டுள்ள அரசாணை 115 ஐ இரத்து செய்திட வேண்டும்.
கடந்த
18-03-2022 அன்று மாண்புமிகு நிதியமைச்சர் அவர்கள் 2022-23 ஆம் ஆண்டிற்கான
தமிழக நிதிநிலை அறிக்கையினை தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார்.
நிதிநிலை அறிக்கையில் பத்தி 159 இல் நிர்வாகச் சீர்திருத்தங்கள் என்ற தலைப்பின் கீழ் பின்வருபவனவற்றை அறிவித்தார்.
0 Comments:
Post a Comment