கனமழை - பள்ளிகளுக்கு விடுமுறை - அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டம்
1)கனமழை
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவாரூர் மாவட்டத்தில் இன்று (டிச.08)
பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் காயத்ரி
கிருஷ்ணன்
2)தஞ்சை மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு இன்று (8.12.22) விடுமுறை