தமிழகத்தில் ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை சிற்றுண்டி திட்டத்தின் நிலைகள் குறித்து தலைமைச் செயலாளர் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்.