2025-26 ஆம்‌ கல்வியாண்டு - முதல்‌ பருவத்திற்கான விலையில்லா நோட்டுப்புத்தகங்கள்‌ வழங்குவதற்கான உத்தேசத்‌ தேவைப்‌ பட்டியல்‌ வழங்க DEE உத்தரவு. - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Thursday, December 26, 2024

2025-26 ஆம்‌ கல்வியாண்டு - முதல்‌ பருவத்திற்கான விலையில்லா நோட்டுப்புத்தகங்கள்‌ வழங்குவதற்கான உத்தேசத்‌ தேவைப்‌ பட்டியல்‌ வழங்க DEE உத்தரவு.


2025-26 ஆம்‌ கல்வியாண்டில்‌ அரசு / அரசு நிதியுதவி பெறும்‌ தொடக்க மற்றும்‌ நடுநிலைப்‌ பள்ளிகளில்‌ 1 முதல்‌ 8ஆம்‌ வகுப்பு வரை  பயிலும்‌ மாணவ மாணவிகளுக்கு முதல்‌ பருவத்திற்கான விலையில்லா நோட்டுப்புத்தகங்கள்‌ வழங்குவதற்கான உத்தேசத்‌ தேவைப்‌ பட்டியல்‌ 27.12.2024 அன்றைய  நிலவரப்படி  EMIS-லிருந்து பெற்று வழங்குதல்‌ - தொடர்பாக தமிழ்நாடு தொடக்கக்‌ கல்வி இணை இயக்குநரின்‌ (உதவிபெறும்‌ பள்ளிகள்‌) செயல்முறைகள்‌.

IMG_20241226_221100

Post Top Ad